பாரும் விசும்பும் அறியஎனைப் பயந்த தாயும் தந்தையும்நீ ஒரும் போதிங் கெனில்எளியேன் ஒயாத் துயருற் றிடல்நன்றோ யாரும் காண உனைவாதுக் கிழுப்பேன் அன்றி என்செய்கேன் சேரும் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே