பார்க்கப் பசிபோ மருந்து - தன்னைப் பாராத வர்களைச் சேரா மருந்து கூர்க்கத் தெரிந்த மருந்து - அநு கூல மருந்தென்று கொண்ட மருந்து நல்ல