பார்த்தார் இரங்கச் சிறியேன்நான் பாவி மனத்தால் பட்டதுயர் தீர்த்தாய் அந்நாள் அதுதொடங்கித் தெய்வந் துணைஎன் றிருக்கின்றேன் சேர்த்தார் உலகில் இந்நாளில் சிறியேன் தனைவெந் துயர்ப்பாவி ஈர்த்தால் அதுகண் டிருப்பதுவோ கருணைக் கழகிங் கெந்தாயே சேர்த்தாய் - முதற்பதிப்பு, பொ சு, ச மு க, பி இரா