பார்நடையாம் கானில் பரிந்துழல்வ தல்லதுநின் சீர்நடையாம் நன்னெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும் நேர்நடையாம் நின்கோயில் நின்றுநின்று வாடுகின்றேன் வார்நடையார் காணா வளர்ஒற்றி மன்அமுதே திருச்சிற்றம்பலம் அபராத விண்ணப்பம் திருவொற்றியூர் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்