பாலும் தேனும் கலந்த தென்ன என்னுள் இனிக்க வே பரம ஞான அமுதம் அளிக்கின் றாய்த னிக்க வே ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்குப் பொதுவ தென்ப ரே இன்று நோக்கி ஓர வாரன் என்பர் அன்ப ரே எனக்கும் உனக்கும்
பாலும் கொடுத்தான் பதிதிறக்கும் ஓர்திறவுக் கோலும் கொடுத்தான் குணங்கொடுத்தான் - காலும் தலையும் அறியும் தரமும் கொடுத்தான் நிலையும் கொடுத்தான் நிறைந்து