பித்தளைக்கும் காமப் பெரும்பேய் மயக்குமயல் வித்தனைத்தாம் ஆணவம்பொய் வீறும்அழுக் காறுசினம் கொத்தனைத்தாம் வஞ்சம் கொலைமுதலாம் பாவங்கள் இத்தனைக்கும் நான்காண் எழுத்தறியும் பெருமானே