பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப் பிரம வெளியினில் பேரரு ளாலே சித்தாடு கின்றது பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி