பின்முன்அறி யேன்நான் பிதற்றியசொன் மாலைஎலாம் தன்முன்அரங் கேற்றெனவே தான்உரைத்தான் - என்முன் இருந்தான்என் னுள்ளே இருக்கின்றான் ஞான மருந்தான்சிற் றம்பலத்தான் வாய்ந்து