பிறப்பை யொழிக்கு மருந்து - யார்க்கும் பேசப் படாத பெரிய மருந்து இறப்பைத் தவிர்க்கும் மருந்து - என்னுள் என்று மதுரித் தினிக்கு மருந்து நல்ல