பிறவா நெறியது பேசா நிலையது பேசில்என்றும் இறவா உருவதுள் ஏற்றால் வருவ திருள்அகன்றோர் மறவா துடையது மாதோர் புடையது வாழ்த்துகின்றோர் உறவாய் இருப்பதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே டீயஉம -------------------------------------------------------------------------------- வடிவுடை மாணிக்க மாலை காப்பு கட்டளைக் கலித்துறை