பீழையை மேவும்இவ் வாழ்க்கையி லேமனம் பேதுற்றஇவ் ஏழையை நீவிட லாமோ அடிமைக் கிரங்குகண்டாய் மாழையைப்() போன்முன்னர்த் தாங்கொண்டு வைத்து வளர்த்தஇள வாழையைத் தாம்பின்னர் நீர்விட லின்றி மறுப்பதுண்டே