புண்ணியர்க் கான மருந்து - பரி பூரண மாகப் பொருந்து மருந்து எண்ணிய வின்ப மருந்து - எம தெண்ணமெல் லாமுடித் திட்ட மருந்து நல்ல