புத்தமு தாகு மருந்து - பார்த்த போதே பிணிகளைப் போக்கு மருந்து பத்த ரருந்து மருந்து - அநு பானமுந் தானாம் பரம மருந்து நல்ல