Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4680
புத்தியஞ் சேல்சற்றும் என்நெஞ்ச மேசிற் பொதுத்தந்தையார் 
நித்தியஞ் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீஇனிநன் 
முத்தியும் ஞானமெய்ச் சித்தியும் பெற்று முயங்கிடுவாய் 
சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.