புரையறு புகழே புகழ்பெறு பொருளே பொருளது முடிபே முடிவுறு புணர்வே திரையறு கடலே கடலெழு சுதையே திருநட மணியே திருநட மணியே