புரையாத மணியே புகலாத நிலையே புகையாத கனலே புதையாத பொருளே நரையாத வரமே நடியாத நடமே நடராஜ நிதியே நடராஜ நிதியே