புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக் கருங்கடலில் போக விட்டீர் கொலைத்தொழிலில் கொடியீர்நீர் செத்தாரைச் சுடுகின்ற கொடுமை நோக்கிக் கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்அக் கலக்கம்எலாம் கடவுள்நீக்கித் தலைத்தொழில்செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப் புரிகுவதித் தருணம் தானே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- சன்மார்க்க உலகின் ஒருமைநிலை நேரிசை வெண்பா