புல்லள வாயினும் ஈயார்தம் வாயில் புகுந்துபுகழ்ச் சொல்லள வாநின் றிரப்போர் இரக்கநற் சொன்னங்களைக் கல்லள() வாத்தரு கின்றோர்தம் பாலுங் கருதிச்சென்றோர் நெல்லள வாயினும் கேளேன்நின் பாலன்றி நின்மலனே