புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய்ஒழிக நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில் செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம் ஒத்தாராய் வாழ்க உவந்து