புல்வாயின் முன்னர்ப் புலிப்போத் தெனஎன்முன் போந்துநின்ற கல்வாய் மனத்தரைக் கண்டஞ்சி னேனைக் கடைக்கணிப்பாய் அல்வாய் மணிமிடற் றாரமு தேஅருள் ஆன்றபெரும் செல்வா வயித்திய நாதா அமரர் சிகாமணியே