புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயி னேன் பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயி னேன் தழுவற் கரிய பெரிய துரியத் தம்பத் தேறி னேன் தனித்தப் பாலோர் தவள மாடத் திருந்து தேறி னேன் எனக்கும் உனக்கும்