பூதமெங்கே மற்றைப் புலனெங்கே பல்லுயிரின் பேதமெங்கே அண்டமெனும் பேரெங்கே - நாதமெங்கே மன்வடிவ மெங்கே மறையெங்கே வான்பொருணீ பொன்வடிவம் கொள்ளாத போது