பூமாந்தும் வண்டெனநின் பொன்னருளைப் புண்ணியர்கள் தாமாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்துநின்றார் ஐயோநான் காமாந்த காரம்எனும் கள்ளுண்டு கண்முடி ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே