பூமி புகழ்குரு சாமி தனைஈன்ற வாமி எனுஞ்சிவ காமிக்கு - மங்களம்
பூமி பொருந்து புரத்தே() நமதுசிவ காமிதனை வேட்டுக் கலந்தமர்ந்தான் - நேமி அளித்தான்மால் கண்மலருக் கானந்தக் கூத்தில் களித்தான் அவன்றான் களித்து () பூமிபொருந்துபுரம் - பார்வதிபுரம் பூமி - பார், பொருந்து - வதி -------------------------------------------------------------------------------- சிவபதி விளக்கம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்