பூவுண்டவெள் விடைஏறிய புனிதன் மகனார் பாவுண்ணதொர் அமுதன்னவர் பசுமாமயில் மேல்வத் தாவுண்டனர் எனதின்னலம் அறியார்என இருந்தால் நாவுண்டவர் திருமுன்பிது நலம் அன்றுமக் கெனவே