Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2004
பூவைவிட்டுப் புல்லெடுப்பார் போலுன் திருப்பாதத்
தேவைவிட்டு வெம்பிறவித் தேவர்களைக் - கோவையிட்டுக்
கூவுவார் மற்றவரைக் கூடியிடேன் கூடுவனேல்
ஓவுவா ராவ() லுனை

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.