பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல் எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி மண்சுமந்து நின்றதும்ஓர் மாறன் பிரம்படியால் புண்சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்றோ புண்ணியனே