பெண்ணாசை தீர்க்கு மருந்து - பொருட் பேராசை யெல்லாம் பிளக்கு மருந்து மண்ணாசை தீர்க்கு மருந்து - எல்லாம் வல்ல மருந்தென்று வாழ்த்து மருந்து நல்ல