பெண்ணான் மயங்கும் எளியேனை ஆளப் பெருங்கருணை அண்ணாநின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன் கண்ணார் உலகில்என் துன்பமெல் லாம்வெளி காணிலிந்த மண்ணா பிலத்தொடு விண்ணாடுங் கொள்ளை வழங்குமென்றே