பெண்ணொரு பால்வைத்த மத்த னடி - சிறு பிள்ளைக் கறிகொண்ட பித்த னடி நண்ணி நமக்கரு ளத்த னடி - மிக நல்லன டியெல்லாம் வல்லனடி கொம்மி