Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :853
பெரியபொருள் எவைக்கும்முதற் பெரும்பொருளால் அரும்பொருளைப் பேசற்கொண்ணாத்
துரியநிலை அநுபவத்தைச் சுகமயமாய் எங்குமுள்ள தொன்மை தன்னை
அரியபரம் பரமான சிதம்பரத்தே நடம்புரியும் அமுதை அந்தோ
உரியபர கதிஅடைதற் குன்னினையேன் மனனேநீ உய்கு வாயே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.