பெரியானை மாதர்ப் பிறைக்கண்ணி யானை அரியானை அங்கணனை ஆர்க்கும் - கரியானைத் தோலானைச் சீர்ஒற்றிச் சுண்ணவெண் நீற்றானை மேலானை நெஞ்சே விரும்பு