பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம் எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம் துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- சுத்த சிவநிலை நேரிசை வெண்பா