பேசத் தெரியேன் பிழையறியேன் பேதுறினும் கூசத் தெரியேன் குணமறியேன் - நேசத்தில் கொள்ளுவார் உன்னடிமைக் கூட்டத்தார் அல்லாதார் எள்ளுவார் கண்டாய் எனை