பேதப் படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும் சேதப் படாதது நன்றிது தீதெனச் செய்கைகளால் ஏதப் படாததுள் எட்டப் படாததிங் கியாவர்கட்கும் ஓதப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே