Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4567
பேரருட் ஸோதியுள் ஸோதி - அண்ட 

பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஸோதி 
வாரமுற் றோங்கிய ஸோதி - மன 

வாக்குக் கெட்டாததோர் மாமணி() ஸோதி  சிவசிவ   

 () மாணிக்க - ச மு க பதிப்பு

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.