பேரறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல் யாரறிவார் யானோ அறிகிற்பேன் சீர்கொள் வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள் ஒளியாகி நின்ற உனை