பேரிடர் தவிர்த்துப் பேரருள் புரிந்த பெருமநின் தன்னைஎன் றனக்கே சாருறு தாயே என்றுரைப் பேனோ தந்தையே என்றுரைப் பேனோ சீருறு குருவே என்றுரைப் பேனோ தெய்வமே என்றுரைப் பேனோ யாரென உரைப்பேன் என்னெனப் புகழ்வேன் யாதுமொன் றறிந்திலேன் அந்தோ