Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1978
பேருருவோ சோதிப் பிழம்பாகும் சின்மயத்தின்
சீருருவோ தேவர் திருவுருவம் - நேருருவில்
சால்புறச்சேர் அண்ட சராசரங்கள் எல்லாம்நும்
கால்விரற்பால் நின்றொடுங்குங் கால்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.