பையுரைத் தாடும் பணிப்புயத் தோய்தமைப் பாடுகின்றோர் உய்யுரைத் தாவுள்ள தில்லதென் றில்லதை உள்ளதென்றே பொய்யுரைத் தாலும் தருவார் பிறர்அது போலன்றிநான் மெய்யுரைத் தாலும் இரங்காமை நின்னருள் மெய்க்கழகே