பொன்அ ளிக்கும்நற் புத்தியுந் தந்துநின் தன்ன ருட்டுணைத் தாண்மலர்த் தியானமே மன்ன வைத்திட வேண்டும்எம் வள்ளலே என்னை நான்பல கால்இங்கி யம்பலே