பொன்என் றுரைக்கும் அம்பலத்தே புனித னார்தம் அழகியலை உன்என் றுரைப்பேன் என்னேஎன் உள்ளம் சிறிதும் உணர்ந்ததிலை மின்என் றுரைக்கும் படிமூன்று விளக்கும் மழுங்கும் எனில்அடியேன் என்என் றுரைப்பேன் அவர்அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ டீயஉம -------------------------------------------------------------------------------- முத்தி உபாயம் திருவொற்றியூர் வஞ்சித்துறை