பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடு தே பொதுவைக் காண உள்ளே ஆசை பொங்கி ஆடு தே என்னே பிறர்தம் வரவு நோக்கக் கண்கள் வெதும்பு தே எந்தாய் வரவை நினைக்கக் களிப்புப் பொங்கித் ததும்பு தே எனக்கும் உனக்கும்