பொன்போல் பொறுமையுளார் புந்திவிடாய் நீஎன்பார் என்போல் பொறுமையுளார் யார்கண்டாய் - புன்போக அல்லாம் படிசினங்கொண் டாணவஞ்செய் இன்னாமை எல்லாம் பொறுக்கின்றேன் யான்