பொய்ஒன்றே அன்றிப் புறம்பொன்றும் பேசாத வையொன்றும் தீநாற்ற வாயார்க்கு மேலோனேன் உய்என் றருள்ஈயும் ஒற்றிஅப்பா உன்னுடைய மெய்ஒன்று நீற்றின் விளக்கமது பாரேனோ