பொய்ய னேன்பிழை யாவும்பொ றுத்தருள் செய்ய வேண்டும்நின் செம்பொற்ப தமலால் அய்ய னேமுக்க ணாஇவ்அ டியனேற் குய்ய வேறுபு கல்இலை உண்மையே