Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :986
பொய்யர்க் குதவுகின்ற புன்மையினேன் வன்மைசெயும்
வெய்யற் கிரிமியென மெய்சோர்ந் திளைத்தலைந்தேன்
உய்யற் கருள்செய்யும் ஒற்றிஅப்பா உன்அடிசேர்
மெய்யர்க் கடமைசெய்துன் மென்மலர்த்தாள் நண்ணேனோ

திருச்சிற்றம்பலம்

 நற்றுணை விளக்கம் 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் :4538
பொய்யர்க் கரிதா மருந்து - என்னைப் 

புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து 
கையிற் கிடைத்த மருந்து - சிவ 

காமக் கொடியைக் கலந்த மருந்து  ஞான

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.