பொய்யேஉரைக் கின்றஎன் சொல்லும் புனைந்துகொண்டாய் மெய்யேதிரு அம்பலத் தாடல்செய் வித்தகனே எய்யேன்இனி வெம்மலக் கூட்டில் இருந்தென்உள்ளம் நையேன்சுத்த நல்லுடம் பெய்தினன் நானிலத்தே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- மெய் இன்பப் பேறு எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்