பொருளேநின் பொன்னடி உன்னாதென் வன்மனம் பூவையர்தம் இருளே புரிகின்ற தென்னைசெய் கேன்அடி யேன்மயங்கும் மருளே தவிர்ந்துனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திடநீ அருளே அருட்கட லேஒற்றி மாநகர் ஆள்பவனே டீயஉம -------------------------------------------------------------------------------- எண்ணத் திரங்கல் திருவொற்றியூர் கொச்சகக் கலிப்பா