பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும் போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய் அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே என்ன